Day - One - கொடி ஏற்றம் - அம்மன் நீராட்டல் - (People will take water and pour water to god statue.
Day - Five - கரகம் எடுத்தல் - மாவிளக்கு
Day - Six - பொங்கல்
Day - Seven - பால் குடம்
Day - Eight - முளைப்பாரி
Day - Nine - தீ சட்டி எடுத்தல் - மாறு வேடம் போடுதல் - கரகம் கரைத்தல்
பகவதி அம்மன் வீதி ஊர்வலம்
தேவராட்டம் - பகவதி அம்மன் கோவில் அருகில்
தேவராட்டம் - பகவதி அம்மன் கோவில் அருகில்
கரகம் கரைத்தல் - திருவிழா முடியும் கடைசி மணித்துளிகள்